Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Sunday, August 6, 2017

யார் அந்த ஒருவர்?

வணக்கம். நிமித்திகன் பதிவானது அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்காகவும், ஆய்விற்காகவும் எழுதப்படுகிறது. நிறைய பேர் இத் தளத்திற்கு வந்து போவது மகிழ்சியே. இருப்பினும் சில நாட்களாக குறிப்பிட்ட ஒருவர், இத் தளத்திற்கு வந்து பதிவுகளை பார்வையிடுகிறார் அல்லது நகல் செய்கிறார் என நினைக்கிறேன். அதுவும் இன்று மாலை 5.00 மணியிலிருந்து தற்போது வரை (8.50) ஏறக்குறைய 400 ஹிட்கள் பார்வை செய்திருக்கிறார் அல்லது நகல் செய்திருக்கிறார். இதை அவர் உண்மையிலேயே படிக்கிறாரா அல்லது நகல் செய்வதுதான் அவர் வேலையா? என்பது தெரியவில்லை. அந்த நண்பர் தம்மை யார் என்று தெரிவித்துக் கொண்டால் நலமாக இருக்கும். ஏற்கனவே நான் கூறியடி, இத் தளம் பொது தளம் தான். யாரும் வந்து போகலாம், கருத்துக்களை தெரிவிக்கலாம். 'காப்பியும்' அடிக்கலாம். ஆனால் காப்பியடித்து உங்களின் சொந்த கருத்து போல் வேறு எங்கும் எழுத வேண்டாம் என்பது எனது தாழ்வான வேண்டுகோள்.
அன்புடன்
நிமித்திகன்

No comments: