அன்பு நண்பர்களுக்கு..
தற்போது தேர்தல்
பணியில்
முழுமையாக ஈடுபடுத்தப்
பட்டிருப்பதால்
நிமித்திகனில்
புதிய பதிவுகள்
பதிவு செய்ய இயலவில்லை.
தேர்தல் முடியும்
வரையில்
இந்த நிலையே நீடிக்கும்
என எண்ணுகிறேன்.
அன்புடன்
நிமித்திகன்
[மின் அஞ்சலில் தொடர்பு கொண்ட நண்பர்களுக்கு நன்றி]
No comments:
Post a Comment