நிமித்திகன் பதிவிடத் தொடங்கியதிலிருந்து சோதிடம் தொடர்பாக நான்
வாங்கிய புத்தகங்களை ஒரு பட்டியலிட்டுள்ளேன். இதில் விலைகொடுத்து வாங்கிய புத்தகங்கள்
மட்டுமின்றி, வலைதளங்களில் தேடி எடுத்த மின்படிமப் புத்தகங்களும் அடங்கும். அவைகளைத்
தொகுத்து கீழே கொடுத்துள்ளேன். இதில் உள்ளவற்றில் பெரும்பாலானவை மிக முக்கியமானப் புத்தகங்கள்.
ஒரு சில, ஒப்பு நோக்குவதற்காக வாங்கியவை. இவை தவிர வேறு ஏதேனும் மிக முக்கியப் புத்தகங்கள்
விடுபட்டுப் போயிருப்பின் அது பற்றிய தகவல்களைத் தருமாறு வேண்டுகிறேன். ஆய்வு நோக்கில்
தொடர் எழுதப்படுவதால், எதுவும் விடுபட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
அது மட்டுமல்ல, இவ்வளவு புத்தகங்கள் என்னிடம் உள்ளன என்பதில் கொஞ்சம் பெருமையும் கூட..
சோதிட
புத்தகங்களின் பட்டியல்
வ.
எண்
|
தலைப்பு
|
ஆசிரியர்
|
உரையாசிரியர்
|
பதிப்பகம்
|
புத்தகங்கள்
|
||||
1
|
அஷ்டக வர்க்கம்
|
K.R. சுப்பிரமணியன்
|
-
|
முதுகலை சோதிடம் - அண்ணாமலைப்
பல்கலைக் கழகம் |
2
|
அஷ்டவர்க்க கணிதமும் பலன்களும்
|
மு. மாதேஸ்வரன்
|
-
|
விஜயா பதிப்பகம்
|
3
|
உங்கள் ஜாதகப்படி நிகழும் திசாபுத்திப் பலன்கள்
|
-
|
ஆசிரியர் குழு
|
மணிமேகலைப் பிரசுரம்
|
4
|
உத்திர காலாமிர்தம் - மூலமும் உரையும்
|
மகா கவி காளிதாசர்
|
எஸ். எம். சதாசிவம்
|
ஸ்ரீ இந்து பதிப்பகம்
|
5
|
காலதாமத திருமணத்தில் கேதுவின் பங்கு
|
நிமித்திகன்
|
K.R. சுப்பிரமணியன்
(மேற்பார்வை) |
ஆய்வுக் கட்டுரை - அண்ணாமலைப்
பல்கலைக் கழகம் |
6
|
குடும்ப ஜோதிடம்
|
ஸ்ரீ ராமய்யங்கார் &
ஸ்ரீநிவாஸாசாரியார் |
-
|
தி லிட்டில் ப்ளவர் கம்பெனி
|
7
|
குமார சுவாமியம்
|
குமாரசுவாமி தேசிகர்
|
தி.வ. சுப்பிரமணியர்
|
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
|
8
|
சட்பலம்
|
K.R. சுப்பிரமணியன்
|
-
|
முதுகலை சோதிடம் - அண்ணாமலைப்
பல்கலைக் கழகம் |
9
|
சந்திர காவியம்
|
சதாசிவ சோதிடர்
|
செ. தேவசேனாதிபதி
|
ஸ்ரீ இந்து பதிப்பகம்
|
10
|
சம்ஹிதை
|
K.R. சுப்பிரமணியன்
|
-
|
முதுகலை சோதிடம் - அண்ணாமலைப்
பல்கலைக் கழகம் |
11
|
சர்வார்த்த சிந்தாமணி
|
சங்கரகவி
|
செ. தேவசேனாதிபதி
|
ஸ்ரீ இந்து பதிப்பகம்
|
12
|
சர்வார்த்த சிந்தாமணி
|
ஸ்ரீ வெங்கடேச தெய்வக்ஞர்
|
கா. சத்திய பாமா
|
சரசுவதி மகால் நூலகம்
|
13
|
சாதக பலன்களை நிர்ணயித்தல்-1
|
K.R. சுப்பிரமணியன்
|
-
|
முதுகலை சோதிடம் - அண்ணாமலைப்
பல்கலைக் கழகம் |
14
|
சாதக பலன்களை நிர்ணயித்தல்-2
|
K.R. சுப்பிரமணியன்
|
-
|
முதுகலை சோதிடம் - அண்ணாமலைப்
பல்கலைக் கழகம் |
15
|
சாதக பாரிசாதம்
|
வேதலிங்கபட்டர்
|
கா. சத்திய பாமா
|
சரசுவதி மகால் நூலகம்
|
16
|
சினேந்திர மாலை
|
சமண முனிவர்
|
சி. கோவிந்தராசனார்
|
சரசுவதி மகால் நூலகம்
|
17
|
சூடாமணி உள்ளமுடையான்
|
உள்ளமுடையான்
|
கா. சத்திய பாமா
|
சரசுவதி மகால் நூலகம்
|
18
|
சோதிட ரத்னாகரம் (பாவார்த்த ரத்னாகரம்)
|
ஸ்ரீ ராமானுஜர்
|
கே.பார்த்தசாரதி
சி. மகாலட்சுமி ஏ. சக்திவேல் |
நர்மதா பதிப்பகம்
|
19
|
சோதிடவியலின் அடிப்படை
|
K.R. சுப்பிரமணியன்
|
-
|
முதுகலை சோதிடம் - அண்ணாமலைப்
பல்கலைக் கழகம் |
20
|
தாஜிகம்
|
K.R. சுப்பிரமணியன்
|
-
|
முதுகலை சோதிடம் - அண்ணாமலைப்
பல்கலைக் கழகம் |
21
|
தியாகராஜ சேகரம்
|
தியாகராஜ பிள்ளை
|
தா. பொன்னுசாமி பிள்ளை
|
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
|
22
|
திருமணப் பொருத்த ரகசியங்கள்
|
ஜெயங்கொண்டான் கொளஞ்சி
|
-
|
விஜயா பதிப்பகம்
|
23
|
பாவக பலன்
|
கீழவளவு கே. சுப்பிரமணியம்
|
-
|
ஸ்ரீ ஆரோமிரா பிரசுரம்
|
24
|
பிரச்னம்
|
K.R. சுப்பிரமணியன்
|
-
|
முதுகலை சோதிடம் - அண்ணாமலைப்
பல்கலைக் கழகம் |
25
|
புலிப்பாணி சோதிடம் 300
|
புலிப்பாணி
|
வளர்மதி
|
மதி நிலையம்
|
26
|
புலிப்பாணி ஜோதிடம்
|
புலிப்பாணி
|
கே.எஸ். பதஞ்சலி ஐயர்
|
நர்மதா பதிப்பகம்
|
27
|
மகரிஷி ஜெயமினி ஜோதிட விளக்கம்
|
எஸ்.பி, சுப்பிரமணியன்
|
-
|
நர்மதா பதிப்பகம்
|
28
|
மனையடி சாஸ்திரம்
|
முல்லை முத்தையா
|
-
|
குமரன் பதிப்பகம்
|
29
|
முகூர்த்தம்
|
K.R. சுப்பிரமணியன்
|
-
|
முதுகலை சோதிடம் - அண்ணாமலைப்
பல்கலைக் கழகம் |
30
|
மேல்நாட்டு முறை சோதிடம்
|
K.R. சுப்பிரமணியன்
|
-
|
முதுகலை சோதிடம் - அண்ணாமலைப்
பல்கலைக் கழகம் |
31
|
லக்கினங்களில் கிரகங்கள் - கேதுவின் குயுக்திகள்
|
மு. மாதேஸ்வரன்
|
-
|
விஜயா பதிப்பகம்
|
32
|
லக்கினங்களில் கிரகங்கள் - ராகுவின் புதிர்கள்
|
மு. மாதேஸ்வரன்
|
-
|
விஜயா பதிப்பகம்
|
33
|
லக்கினப்பலன் - விதியும் விதிவிலக்கும்
|
கீழவளவு கே. சுப்பிரமணியம்
|
-
|
ஸ்ரீ ஆரோமிரா பிரசுரம்
|
34
|
லக்கினபாவ பலன்கள்(12)
|
மு. மாதேஸ்வரன்
|
-
|
விஜயா பதிப்பகம்
|
35
|
வராகமிகிரரின் பிருகத் ஜாதகச் சாரம்
|
-
|
ஆசிரியர் குழு
|
மணிமேகலைப் பிரசுரம்
|
36
|
வாஸ்து சாஸ்திரம்
|
K.R. சுப்பிரமணியன்
|
-
|
முதுகலை சோதிடம் - அண்ணாமலைப்
பல்கலைக் கழகம் |
37
|
ஜாதக அலங்காரம் - மூலமும் உரையும்
|
கீரனூர் நடராசன்
|
சி. மகாலட்சுமி
|
நர்மதா பதிப்பகம்
|
38
|
ஜாதக சிந்தாமணி - மூலமும் உரையும்
|
தில்லை நாயகப் புலவர்
|
செ. தேவசேனாதிபதி
|
ஸ்ரீ இந்து பதிப்பகம்
|
39
|
ஜாதகத்தில் நோய்கள் அறியும் முறை
|
மு. மாதேஸ்வரன்
|
-
|
விஜயா பதிப்பகம்
|
40
|
ஜோதிட ஆராய்ச்சி
திரட்டு-1
|
மு. மாதேஸ்வரன்
|
-
|
விஜயா பதிப்பகம்
|
41
|
ஜோதிட ஆராய்ச்சி
திரட்டு-2
|
மு. மாதேஸ்வரன்
|
-
|
விஜயா பதிப்பகம்
|
42
|
ஜோதிட ஆராய்ச்சி
திரட்டு-3
|
மு. மாதேஸ்வரன்
|
-
|
விஜயா பதிப்பகம்
|
43
|
ஜோதிட யவன காவியம்
|
யவனாச்சாரியார்
|
எஸ். எம். சதாசிவம்
|
கற்பகம் புத்தகாலயம்
|
44
|
ஜோதிட ரகசியங்கள் 1006
|
எடையூர் சிவமதி
|
-
|
மணிமேகலைப் பிரசுரம்
|
45
|
ஜோதிடக் கலைக் களஞ்சியம்
|
எஸ்.பி, சுப்பிரமணியன்
|
-
|
நர்மதா பதிப்பகம்
|
46
|
ஜோதிடம் புரியாத புதிர்
|
ராஜேஷ்
|
-
|
கற்பகம் புத்தகாலயம்
|
47
|
Astrology for you
|
Shakuntala Devi (Mathematician)
|
-
|
Orient Paper backs
|
48
|
Jaiminisutras
|
Jaimini
|
B. Suryanarain Rao
|
Motilal Banarsidaas
|
49
|
Studies in Jaimini Astrology
|
B.V. Raman
|
-
|
Motilal Banarsidaas
|
50
|
Varshaphal or the Hindu Progressed Horoscope
|
B.V. Raman
|
-
|
UBS Publishers
|
மின்படிம புத்தகங்கள்
|
||||
51
|
நீங்களும் சோதிடர் ஆகலாம்
|
S. சந்திரசேகரன்
|
-
|
தமிழோவியம் - வலைப்பூ
|
52
|
300 Important Combinations
|
B.V. Raman
|
-
|
Motilal Banarsidass
|
53
|
Astrology
|
M. M. MACGREGOR
|
-
|
Penn Publishing Company 1905
|
54
|
Bhavartha Ratnakara
|
Sri Ramanujar
|
-
|
Not known
|
55
|
Bhirgu Sutras
|
-
|
-
|
Not known
|
56
|
Brihat Parasara Hora Sasthra
|
Maharishi Parasarar
|
R. Santhanam
|
Ranjan Publications
|
57
|
Brihat Samhita
|
Varaha Mihirar
|
V. Subramanya Sastri
|
Soobbiah & Sons 1946
|
58
|
Brihat Samhita
|
Varaha Mihirar
|
N. Chidambaram Iyer
|
Aryan Miscelleny 1884
|
59
|
Garga Hora
|
Gargar
|
-
|
Not known
|
60
|
Horasara of Prithuyasas
|
Prithuyasas, son of Varah
Mihira
|
-
|
Not known
|
61
|
How to Judge a Horoscope Vol.I & II
|
B.V. Raman
|
-
|
Motilal Banarsidass
|
62
|
Introduction to Esoteric Astrology
|
Bepin Behari & Maduri Behari
|
-
|
Sagar Publications
|
63
|
Jaimini Sutras
|
Jaimini
|
-
|
Not known
|
64
|
Jyoutisha Siddhanta Sara
|
Rama R Rao
|
-
|
UBS Publishers
|
65
|
Notable Horoscope
|
B.V. Raman
|
-
|
Not known
|
66
|
Phala Deepika
|
Mantreswarar
|
G.S. Kapoor
|
Not known
|
67
|
Planatary Science, the Science of Planats arrounds the stars
|
George H A Cole
|
-
|
IOP
|
68
|
Saravali
|
Kalyana Varma
|
-
|
Not known
|
69
|
Sarvarth Chintamani
|
Venkatesh Sharma
|
J.N. Bhasin
|
Ranjan Publications
|
70
|
Sri Jataka
|
B.V. Raman
|
-
|
Motilal Banarsidass
|
71
|
The Astrology Book - The Encyclopedia of Heavenly Influences
|
JAMES R. LEWIS
|
-
|
Visible Ink, Detroit
|
72
|
The Brihat Jataka of Varaha Mihira
|
Varaha Mihirar
|
N. Chidambaram Iyer
|
Aryan Miscelleny,
Theosophist Office, Adayar 1885 |
73
|
The Yavana Jataka
|
Sphujidhvaja
|
-
|
Not known
|
74
|
vedic Astrology Vol. I & II
|
PVR Narasimha Rao
|
-
|
Sri Jegannath Hora
|
75
|
Vedic Cosmography And Astronomy
|
-
|
-
|
Not known
|
No comments:
Post a Comment