காலம்
வியப்பிற்குரியது
சில
நேரம் நம்மை கை கோர்த்து அழைத்து செல்லும்
சில
நேரம் நம் கை தவிர்த்து விரைந்து செல்லும்
காலத்தின்
காலடிச் சுவடோடு இணைந்து ஓடுபவன் வெற்றி பெறுகிறான்
காலம்
என்னைச் சற்று ஓய்வெடுக்க வைத்தது
நிமிர்ந்து
விழித்தபோது “நேற்று” எனும் நிலையில் நான்
எட்டிப்பிடித்து
“இன்று” கை கோர்க்க முயல்கிறேன்
நம்பிக்கை
தானே வாழ்க்கை
மீண்டும்
உங்கள் நிமித்திகன்
பதிவுகளோடு
…. …..
…..
No comments:
Post a Comment