5. சச மகா புருச யோகம் – சனியின் தொடர்பு
சனி, இலக்கினத்திலிருந்து அல்லது சந்திரனிலிருந்து நாற்கர வீடுகளான
(கேந்திர வீடுகளில்) இருக்கும் நிலையில் அந்த வீடானது சனியின் ஆட்சி அல்லது உச்ச வீடுகளாக
இருந்தால், அது சச மகா புருச யோகம் எனப்படும். இங்கு குறிப்பிட்டு சொல்வதென்றால், சனியானது
மகரம் அல்லது கும்பம் அல்லது துலாம் ஆகிய வீடுகளில் இருக்க வேண்டும். அந்த வீடானது
இலக்கினம் அல்லது சந்திரனுக்குக் கேந்திரமாகவும் இருக்க வேண்டும்.
மேலே உள்ள அமைப்புகள் அனைத்தும் சச மகா யோக அமைப்பு உடையவை.
சச மகா யோகத்தின் பலன்கள்:
1. பலசாலி
2. வேலையாட்கள்
உடையவர்
3. பஞ்சாயத்துத்
தலைவர்
4. பிறர்
பொருளை கவர்பவர்
பஞ்ச
மகா யோகங்கள் தொடரும்.
No comments:
Post a Comment