Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Monday, November 21, 2016

வியாழன், வெள்ளி, சனி அஷ்டவர்க்கம்– பிருகத் ஜாதகா – 83




வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்


பிருகத் ஜாதகா

பகுதி   -  ஒன்பது

அஷ்டவர்க்கம்

வியாழன், வெள்ளி, சனி அஷ்டவர்க்கம்

5.   வியாழனுக்கு உரிய நல்ல இடங்கள் முறையே, செவ்வாயிலிருந்து 1வது, 2வது, 4வது, 7வது, 8வது, 10வது, 11வது வீடுகள்; அதற்கு(வியாழன்) 1வது, 2வது, 3வது, 4வது, 7வது, 8வது, 10வது, 11வது வீடுகள்; சூரியனுக்கு 1வது, 2வது, 3வது, 4வது, 7வது, 8வது, 9வது, 10வது, 11வது வீடுகள்; சுக்கிரனுக்கு 2வது, 5வது, 6வது, 9வது, 10வது, 11வது வீடுகள்; சந்திரனுக்கு 2வது, 5வது, 7வது, 9வது, 11வது வீடுகள்; சனிக்கு 3வது, 5வது, 6வது, 12வது வீடுகள்; புதனுக்கு 1வது,2வது, 4வது, 5வது, 6வது, 9வது, 10வது, 11வது வீடுகள்; இலக்கினத்திற்கு 1வது, 2வது, 4வது, 5வது, 6வது, 7வது, 9வது, 10வது, 11வது வீடுகள் ஆகும்.


6.   சுக்கிரனுக்கு உரிய நல்ல இடங்கள் முறையே, இலக்கினத்திலிருந்து 1வது, 2வது, 3வது, 4வது, 5வது, 8வது, 9வது, 11வது வீடுகள்; சந்திரனிலிருந்து 1வது, 2வது, 3வது, 4வது, 5வது, 8வது, 9வடு, 11வது, 12வது வீடுகள்; அதற்கு(சுக்கிரன்) 1வது, 2வது, 3வ்து, 4வது, 5வது, 8வது, 9வது, 10வது, 11வது வீடுகள்; சனிக்கு 3வது, 4வது, 5வது, 8வது, 9வது, 10வது, 11வது வீடுகள்; சூரியனுக்கு 8வது, 11வது, 12வது வீடுகள்; வியாழனுக்கு 5வது, 8வது, 9வது, 10வது, 11வது வீடுகள்; புதனுக்கு 3வது, 5வது, 6வது, 9வது, 11வது வீடுகள்; செவ்வாய்க்கு 3வது, 5வது, 6வது, 9வது, 11வது, 12வது வீடுகள் ஆகும்.


7.   சனிக்கு உரிய நல்ல இடங்கள் முறையே, அது இருக்கும் இடத்திலிருந்து 3வது, 5வது, 6வது, 11வது வீடுகள்; செவ்வாயிலிருந்து3வது,5வது, 6வது, 10வது, 11வது, 12வது வீடுகள்; சூரியனிலிருந்து 1வது, 2வது, 4வது, 7வது, 8வது, 10வது, 11வது வீடுகள்; இலக்கினத்திலிருந்து1வது, 3வது, 4வது, 6வது, 10வது, 11வது வீடுகள்; புதனிலிருந்து 6வது, 8வது, 9வது, 10வது, 11வது, 12வது வீடுகள்; சந்திரனிலிருந்து 3வது, 6வது, 11வது வீடுகள்; சுக்கிரனலிருந்து 6வது, 11வது, 12வது வீடுகள்; வியாழனிலிருந்து 5வது, 6வது, 11வது, 12வது வீடுகள் ஆகும்.


… மேலும் தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-16


No comments: