இன்றைய இந்து தமிழ் நாளிதழில், மறைந்த
திரு சோ இராமசாமி அவர்களைப் பற்றிய நினைவுகள் குறித்து திரு எச். இராமகிருஷ்ணன், சென்னைத்
தொலைக் காட்சியின் முன்னாள் செய்தி ஆசிரியர் அவர்கள் எழுதிய கட்டுரை இது. இதில்
திரு சோ அவர்களின் சோதிட நம்பிக்கைக் குறித்து அவர் எழுதியிருப்பது, “நிமித்திகன்”
பதிவின் அடிப்படைத் தன்மையோடு ஒத்துவருவது மகிழ்வாய் இருக்கிறது. அந்தக்
கட்டுரையினைக் கீழே கொடுத்துள்ளேன்.
ஆக சோதிடம் என்பது சொல்ல வேண்டிய விதத்தில் சொன்னால் துல்லியமாக இருக்கும் என்பது சோவின் அபிப்ராயம்.
இதுவே நிமித்திகனின் அபிப்ராயமும்.
மறைந்த அந்த பல்கலை அறிஞருக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி.
No comments:
Post a Comment