வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - ஏழு
ஆயுர்தயம் அல்லது உயிர்வாழ் நாட்களைத் தீர்மானித்தல் (தொடர்ச்சி)
சஷ்டியாம்சம்
என்பது இராசி மண்டலத்தில் உள்ள ஒரு இராசியை 60 பாகங்களாகப் பிரிப்பது. 60
பாகங்களின் ஒற்றைப்படை இராசிகள் என்பன:
1.
|
கோரன்
|
21.
|
பத்மா
|
41.
|
காளினாசன்
|
2.
|
இராட்சசன்
|
22.
|
இலட்சுமி
|
42.
|
முக்யம்
|
3.
|
தேவன்
|
23.
|
வாகீசன்
|
43.
|
வம்சக்சயன்
|
4.
|
குபேரன்
|
24.
|
திகம்பரன்
|
44.
|
உபதகன்
|
5.
|
இரக்ஷோகனம்
|
25.
|
தேவன்
|
45.
|
காலரூபன்
|
6.
|
கின்னரன்
|
26.
|
அர்தரன்
|
46.
|
சௌமியா
|
7.
|
ப்ரஷ்டா
|
27.
|
காளினாசன்
|
47.
|
மிருதன்
|
8.
|
குலக்னன்
|
28.
|
க்ஷித்தீஸ்வரன்
|
48.
|
சுசிதலன்
|
9.
|
கரலன்
|
29.
|
கமலகரன்
|
49.
|
தம்ஷத்ரகரலா
|
10.
|
அக்னி
|
30.
|
மண்டத்மஜன்
|
50.
|
இந்துமுகன்
|
11.
|
மாயன்
|
31.
|
மிருத்யூ
|
51.
|
ப்ரவீணா
|
12.
|
பிரெதுபுரீசன்
|
32.
|
காலன்
|
52.
|
கலஞி
|
13.
|
அபம்பதி
|
33.
|
தேவாக்னி
|
53.
|
தண்டாயுதா
|
14.
|
தேவகணேசன்
|
34.
|
கோரன்
|
54.
|
நிர்மலா
|
15.
|
காலன்
|
35.
|
அமயன்
|
55.
|
சுபா
|
16.
|
அகி
|
36.
|
கண்டகன்
|
56.
|
அசுபா
|
17.
|
அம்ரிதம்சன்
|
37.
|
சுதா
|
57.
|
அதிசிதலா
|
18.
|
சந்திரன்
|
38.
|
அம்ரிதன்
|
58.
|
சுதா
|
19.
|
மிருதன்
|
39.
|
பூர்ணசந்திரன்
|
59.
|
பயோதிபிராமனன்
|
20.
|
கோமளா
|
40.
|
விஷப்ரதிகா
|
60.
|
இந்துரேகா
|
மேலும்,
60 பாகங்களின் இரட்டைப்படை இராசிகள் என்பன மேலே குறிப்பிடப்பட்டதின் இறங்கு
வரிசையாகும்; அதாவது இந்துரேகாவில் தொடங்கி, கோராவில் முடிவடையும்.
இப்போது,
ஒரு கோளானது, அதனுடைய குறிப்பிட்ட வீட்டில், நவாம்சத்தில், துவதசாம்சத்தில்,
திரிம்சாம்சத்தில், முதலியனவற்றில்
இருந்தால், அது வர்க்கத்தில் இருப்பதாக கருதப்படும். ஒரு கோள் இரண்டு
வர்க்கங்களில் இருந்தால், அது பாரிஜாத அம்சம் எனப்படும்; அது மூன்று வர்க்கங்களில்
இருந்தால், அது உத்தம அம்சம் எனப்படும்; நான்கு வர்க்கங்களில் இருந்தால், கோபுர
அம்சம்; ஐந்து வர்க்கங்களில் இருந்தால் சிம்மாசன அம்சம்; ஆறில் இருந்தால் பரவத அம்சம்;
ஏழு அல்லது எட்டில் இருந்தால் தேவலோக அம்சம்; ஒன்பதில் இருந்தால் ஐராவத அம்சம்;
அது பத்தில் இருந்தால் வைசேஷிக அம்சம் எனப்படும்.
"ஆயுர்தயம் அல்லது உயிர்வாழ்நாட்களைத் தீர்மானித்தல்" முடிவுற்றது
அடுத்து
… பகுதி-8 - தசா மற்றும் அந்தர தசாக்கள்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-16
|
No comments:
Post a Comment